membership card issuance

img

கட்சி உறுப்பினர் அட்டை வழங்கல்

கோட்டூரில் ஒன்றிய செயலாளர் எல்.சண்முகவேலு தலைமையில் பேரவை நடைபெற்றது. மூத்த கட்சித்தோழர் எஸ்.தங்கராசுமுன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமாரராஜா உரையாற்றினார்.